பாங்க் ஆஃப் பரோடா வங்கியானது “bob world wave“ எனப்படும் அணியக் கூடிய ஒரு பணவழங்கீட்டு வசதியினை அறிமுகப்படுத்தியுள்ளது.
இந்த “bob world wave“ வசதியினை உருவாக்க பாங்க் ஆஃப் பரோடா இந்திய தேசியப் பண வழங்கீட்டுக் கழகத்துடன் கை கோர்த்தது.
இது ஏற்கனவே உள்ள NFC சார்ந்த தொழில்நுட்பத்தினைப் பயன்படுத்தி உருவாக்கப் பட்டது.
இந்தத் தொழில்நுட்பமானது உலகளவில் மிகப்பெரிய அளவில் ஆர்வத்தைத் தூண்டி உள்ளது.
மேலும், கடன் வழங்கும் நிறுவனங்கள் மிகவும் வசதியான மற்றும் பணமற்ற டிஜிட்டல் பண வழங்கீட்டு முறைகளை அதிகளவில் பயன்படுத்துவதற்காக வேண்டி இந்த வாய்ப்பினைப் பயன்படுத்துகின்றனர்.