TNPSC Thervupettagam

BofA கணக்கெடுப்பு

November 23 , 2023 367 days 251 0
  • பாங்க் ஆஃப் அமெரிக்கா (BofA) ஆனது, நிதி மேலாண்மைக் கணக்கெடுப்பினை (FMS) மேற்கொண்டுள்ளது.
  • ஆசிய பசிபிக் பிராந்தியத்தில் ஜப்பான் மற்றும் இந்தியா ஆகிய நாடுகள் மிகவும் விரும்பத்தகு சந்தைகளாகும்.
  • தாய்லாந்து (13 சதவீதம் என்ற அளவு குறைவான நிகர மதிப்புடன்), சீனா மற்றும் ஆஸ்திரேலியா (ஒவ்வொன்றும் 9 சதவீதம் என்ற அளவு குறைவான நிகர மதிப்புடன்) விரும்பத்தகா சந்தைகளாக உள்ளன.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்