B.R. அம்பேத்கர் ஜெயந்தி - ஏப்ரல் 14
April 16 , 2024
223 days
234
- டாக்டர் B.R. அம்பேத்கர் அவர்களின் பிறந்த நாளைக் குறிக்கும் விதமாக இந்தத் தினமானது அனுசரிக்கப்படுகிறது.
- அவர் 1891 ஆம் ஆண்டு ஏப்ரல் 14 ஆம் தேதியன்று, மத்தியப் பிரதேசத்தில் உள்ள மோவ் (தற்போது அம்பேத்கர் நகர்) என்னுமிடத்தில் பிறந்தார்.
- 1928 ஆம் ஆண்டு ஏப்ரல் 14 ஆம் தேதியன்று புனே நகரில் இதன் முதலாவது பொதுக் கொண்டாட்டம் நடைபெற்றது.
- 1990 ஆம் ஆண்டில், அம்பேத்கர் அவர்களின் மரணத்திற்குப் பின் இந்தியாவின் உயரிய குடிமை விருதான பாரத ரத்னா வழங்கப்பட்டது.
- மேலும், 1990-91 காலப்பகுதியானது "சமூக நீதி ஆண்டாக" அறிவிக்கப்பட்டது.
Post Views:
234