TNPSC Thervupettagam

BRAHMA-2D: உள்நாட்டு நதி மாதிரி

December 28 , 2023 206 days 156 0
  • கௌகாத்தியின் இந்தியத் தொழில்நுட்பக் கல்விக் கழகமானது, பிரம்மபுத்திரா போன்ற பெரிய பின்னலமைப்பு நதிகளின் ஓட்டத்தை அளவிடுவதற்காக ஒரு கணித மாதிரியை உருவாக்கியுள்ளது.
  • இந்த உள்நாட்டு நதி மாதிரிக்கு BRAHMA-2D (பின்னலமைப்பு நதி துணைக் கருவி: நீரியல் கட்டமைப்புப் பகுப்பாய்வுக் கருவி) எனப் பெயரிடப்பட்டுள்ளது.
  • ஆற்றங்கரை அரிப்பைச் தடுப்பதற்காக ஆற்றங்கரை கிளை அமைப்புகள் போன்ற நிலையான நீரியல் கட்டமைப்புகளை வடிவமைத்தல் புனிதத்தன்மை மற்றும் பிற நதிக்கரைப் பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்வதில் இது மிகவும் உதவியாக இருக்கும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்