TNPSC Thervupettagam

BRI-ல் இணைந்த முதல் லத்தீன் அமெரிக்க நாடு

December 11 , 2018 2081 days 655 0
  • பனாமா நாடானது சீனாவின் அதிஉயர் இலட்சியத் திட்டமான மண்டலம் மற்றும் பாதை வழித்தடம் (பட்டையும் பாதையும் அல்லது பட்டை ஒன்று பாதை ஒன்று) என்ற முன்முயற்சியில் (Belt and Road Initiative - BRI) இணைந்த முதல் லத்தீன் அமெரிக்க நாடாக ஆகியுள்ளது.
  • இது சில கூட்டுறவு ஒப்பந்தங்களில் கையொப்பமிட வருகை தந்த சீன அதிபர் ஜி ஜின்பிங்கின் பனாமா பயணத்திற்குப் பிறகு நடைபெற்றுள்ளது.
  • சீனாவானது பனாமாவுடன் கடந்த ஆண்டிலிருந்து மட்டுமே அலுவல் ரீதியான உறவுகளைத் தொடங்கியுள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்