TNPSC Thervupettagam
November 2 , 2024 61 days 100 0
  • இந்தியாவின் முதல் உயிரி உற்பத்தி நிறுவனம் ஆன BRIC-தேசிய வேளாண்-உணவு உயிரி உற்பத்தி நிறுவனம் ஆனது (BRIC-NABI) சமீபத்தில் பஞ்சாபில் மொஹாலி என்னுமிடத்தில் திறக்கப்பட்டுள்ளது.
  • தொழில்நுட்பம் சார்ந்த வேளாண் பரிமாற்றத்திற்கான நாட்டின் பல்வேறு முன்னேற்ற நடவடிக்கைகளில் இது ஒரு முக்கியப் படிநிலையைக் குறிக்கிறது.
  • இந்த நிறுவனம் ஆனது, வேளாண் உணவுத் துறையில் நிலையான, உயர் தொழில் நுட்பத் தீர்வுகளை உருவாக்குவதற்காக வேண்டி உயிரித் தொழில்நுட்பத்தை நன்குப் பயன்படுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்