TNPSC Thervupettagam
December 1 , 2021 966 days 526 0
  • 6வது BRICS திரைப்பட விருதுகளானது கோவாவில் நடைபெற்ற 52வது இந்திய சர்வதேச திரைப்பட விருது விழாவில் (IFFI)அறிவிக்கப்பட்டது.
  • முதல்முறையாக, BRICS திரைப்பட விழாவானது IFFI விழாவுடன் இணைந்து நடத்தப் பட்டது.
  • தென் ஆப்பிரிக்கத் திரைப்படமான “பராகத்” மற்றும் ரஷ்யத் திரைப்படமான “The Sun above me never sets” ஆகியவை சிறந்தத் திரைப்படத்திற்கான விருதைப் பகிர்ந்து கொண்டன.
  • “Barakat” திரைப்படத்தினை எமி ஜெப்தா என்பவரும் “The sun above me never sets” திரைப்படத்தினை லியுபோவ் போரிசோவா என்பவரும் இயக்கியுள்ளனர்.
  • மனித உணர்வுகளை சினிமா பாணியில் அற்புதமாக சித்தரித்தது மற்றும் அற்புதமான திரைக்கதை ஆகியவற்றிற்காக வேண்டி இந்தப் படங்களுக்கு விருதுகள் வழங்கப் பட்டன.
  • தமிழ் நடிகர் தனுஷ் அசுரன் திரைப்படத்தில் தனது நடிப்பிற்காக சிறந்த நடிகர் விருதினைப் பெற்றார்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்