TNPSC Thervupettagam

BRICS வங்கியில் எகிப்து உறுப்பினராக இணைவு

April 3 , 2023 475 days 238 0
  • BRICS அமைப்பின் புதிய மேம்பாட்டு வங்கியில் (NDB) எகிப்து உறுப்பினராக இணைந்து உள்ளது.
  • புதிய மேம்பாட்டு வங்கி என்பது 2014 ஆம் ஆண்டில் BRICS அமைப்பின் உறுப்பினர் நாடுகளால் இணைந்து நிறுவப்பட்ட பலதரப்பு மேம்பாட்டு வங்கி ஆகும்.
  • BRICS நாடுகள் மற்றும் பிற பின்தங்கிய, வளர்ந்து வரும் நாடுகளில் உள்ள உள் கட்டமைப்பு மற்றும் நிலையான மேம்பாடு சார்ந்த பல முன்னெடுப்புகளுக்கு ஆதரவு அளிக்கும் வகையில் இது உருவாக்கப்பட்டது.
  • வங்காளதேசம், ஐக்கிய அரபு அமீரகம் மற்றும் உருகுவே ஆகிய நாடுகள் 2021 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதத்தில் இந்தப் புதிய மேம்பாட்டு வங்கியில் உறுப்பினராக இணைந்தன.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்