BRICS CCI WE ஆனது, ஐந்தாவது BRICS CCI WE வருடாந்திர மகளிர் உச்சி மாநாடு மற்றும் பாராட்டு விழாவினை நடத்தியது.
இந்த ஆண்டு உச்சி மாநாட்டிற்கான கருத்துரு, 'Women Changemakers: Transforming the World, Shaping the Future' என்பதாகும்.
இந்த நிகழ்வில் பெண்களில் முன்னோடிமிக்க மாற்றத்தினை ஏற்படுத்துபவர்களின் சாதனைகளைக் கொண்டாடும் வகையில் She for Her என்ற ஒரு நினைவுப் புத்தகம் வெளியிடப்பட்டது.
கைலாஷ் மருத்துவமனைகள் குழுமத்தின் தலைவர் உமா சர்மாவுக்கு இந்த நிகழ்வில் தேசிய விருது வழங்கப்பட்டது.