TNPSC Thervupettagam

BRICS அமைப்பில் அர்ஜென்டினா

January 2 , 2024 200 days 289 0
  • வளர்ந்து வரும் நாடுகளின் பிரிக்ஸ் கூட்டமைப்பில் இணையப் போவதில்லை என அர்ஜென்டினா அறிவித்துள்ளது.
  • இந்த கூட்டமைப்பு ஆனது பிரேசில், ரஷ்யா, இந்தியா, சீனா மற்றும் தென்னாப்பிரிக்கா ஆகிய நாடுகளை உள்ளடக்கியது.
  • மேற்கத்திய நாடுகள் தலைமையிலான உலகளாவிய அமைப்பினை எதிர்கொள்ளும் முயற்சியில் ஆறு புதிய உறுப்பினர்களை இணைப்பதாக இந்த அமைப்பு அறிவித்தது.
  • அர்ஜென்டினா, எத்தியோப்பியா, ஈரான், சவுதி அரேபியா, எகிப்து மற்றும் ஐக்கிய அரபு அமீரகம் ஆகிய நாடுகளின் உறுப்பினர் அந்தஸ்து 2024 ஆம் ஆண்டு ஜனவரி 01 ஆம் தேதி முதல் அமலுக்கு வர இருந்தது.
  • அர்ஜென்டினாவின் புதிய அதிபரின் புவிசார் அரசியல் பெரும்பாலும் அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் நோக்கியதாக உள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்