TNPSC Thervupettagam

BRO அமைப்பின் 65வது ஸ்தாபன தினம் - மே 07

May 12 , 2024 197 days 169 0
  • எல்லைப்புறச் சாலைகள் அமைப்பு ஆனது 1960 ஆம் ஆண்டு மே 07 ஆம் தேதியன்று நிறுவப் பட்டது.
  • இது பாதுகாப்பு அமைச்சகத்தின் கீழ் செயல்படுகிறது.
  • எல்லைச் சாலைகள் அமைப்பு ஆனது உலகின் மிகவும் சவாலான மற்றும் வாழ்வதற்கு கடுமையான நிலப்பரப்புகளில் சாலைகள், பாலங்கள் மற்றும் சுரங்கப் பாதைகளை கட்டமைத்துப் பராமரிக்கும் அதன் அசைக்க முடியாத அர்ப்பணிப்பிற்காகப் புகழ் பெற்றது.
  • இது ஒரு முதன்மையான உள்கட்டமைப்பு கட்டுமான நிறுவனமாக உருவெடுத்துள்ளது.
  • இந்த ஆண்டிற்கான இத்தினத்தின் கருத்துரு, “விரைவுபடுத்தப்பட்ட உள்கட்டமைப்பு மேம்பாட்டிற்காக தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துதல்” என்பதாகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்