TNPSC Thervupettagam

B.S. எடியூரப்பா பதவி விலகல்

July 29 , 2021 1124 days 439 0
  • கர்நாடக முதலமைச்சர் B.S. எடியூரப்பா, தனது 2 ஆண்டுகால அரசின் ஒரு கொண்டாட்டத்தின் போது தான் பதவி விலகுவதாக அறிவித்தார்.
  • கட்சியில் அவருக்குப் பதிலாக வேறொருவரைத் தேர்ந்தெடுக்கும் வரை இவர் தற்காலிக முதலமைச்சராகப் பணியாற்றுவார்.
  • BS எடியூரப்பா முதன்முறையாக பா...வின் சார்பாக தென்னிந்தியாவில் முதல்வர் ஆனார்.
  • இவர் நான்கு முறை கர்நாடகாவின் முதலமைச்சராகப் பொறுப்பு வகித்தார்.
  • கர்நாடக மாநில வரலாற்றிலேயே இவ்வளவு முறை பணியாற்றிய ஒரே முதலமைச்சர் இவரே ஆவார்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்