TNPSC Thervupettagam

BSI ISO 27001:2022 சான்றிதழ்

January 19 , 2024 183 days 228 0
  • ஹால்டியா பெட்ரோலிய வேதியியல் உற்பத்தி நிறுவனமானது, இந்தியாவின் முதல் BSI சான்றளிக்கப்பட்ட ISO 27001:2022 பெட்ரோலிய வேதியியல் உற்பத்தி நிறுவனமாக மாறுகிறது.
  • இது ஐக்கியப் பேரரசில் அமைந்த ஒரு சான்றிதழ் வழங்கீட்டு அமைப்பினால் வழங்கப் பட்டது.
  • ISO/IEC 27001:2022 என்பது 2022 ஆம் ஆண்டு அக்டோபர் மாதத்தில் வெளியிடப்பட்ட தகவல் பாதுகாப்பு மேலாண்மை அமைப்பு (ISMS) திட்டத்தின் சமீபத்திய பல் செயலாக்க தொகையமைப்பு ஆகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்