TNPSC Thervupettagam

BSNL மற்றும் BBNL நிறுவனங்கள் இணைப்பு

July 31 , 2022 720 days 391 0
  • மத்திய அமைச்சரவையானது, சமீபத்தில் பாரத் பிராட்பேண்ட் நெட்வொர்க் லிமிடெட் மற்றும் பாரத் சஞ்சார் நிகாம் லிமிடெட் ஆகிய நிறுவனங்களை இணைப்பதற்கு அதன் ஒப்புதலை அளித்தது.
  • BSNL நிறுவனமானது, அரசாங்கத்தின் நிர்வாகப் பிரிவாகச் செயல்படுவதோடு அதன் சொத்து உரிமைகள் அரசாங்கத்திடம் இருக்கும்.
  • பாரத் பிராட்பேண்ட் நெட்வொர்க் லிமிடெட் நிறுவனமானது பாரத்நெட் என்றும் அழைக்கப் படுகிறது.
  • இது அரசாங்கத்திற்குச் சொந்தமான நிறுவனமாவதோடு, இது அகலப் பட்டை சேவை தொடர்பான உள்கட்டமைப்பினை வழங்குகிறது.
  • BSNL நிறுவனமானது, நாட்டின் மிகப்பெரிய, அரசாங்கத்திற்குச் சொந்தமான, கம்பிவட இணைப்பற்ற தொலைத் தொடர்பு சேவை வழங்குநராக உள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்