TNPSC Thervupettagam

BUBBLE – வங்காள விரிகுடா எல்லையடுக்கு சோதனை  

May 6 , 2020 1667 days 668 0
  • இது மத்தியப் புவி அறிவியல் துறை அமைச்சகம் மற்றும்  ஐக்கிய இராஜ்ஜியத்தின் இயற்கை சுற்றுச்சுழல் ஆராய்ச்சி மன்றம் ஆகியவற்றினால் நிதியளிக்கப்படும் ஒரு திட்டமாகும்.
  • பெங்களூருவில் உள்ள இந்திய அறிவியல் நிறுவனம் மற்றும் ஐக்கிய இராஜ்ஜியத்தில் உள்ள கிழக்கு அங்கிலியா ஆகியவற்றைச் சேர்ந்த ஆராய்ச்சியாளர் குழுவானது பருவகாலம், வெப்ப மண்டலச் சூறாவளிகள் மற்றும் இதர காலநிலை தொடர்பான முன் அறிவிப்பின் துல்லியமான கணிப்பிற்கான ஒரு செயல்திட்டத்தை உருவாக்கியுள்ளது.
  • இந்தக் குழுவானது தெற்கு வங்காள விரிகுடாவில் R.V. சிந்து சாதனா கப்பலின் மீது பயணம் மேற்கொண்டு கடல்சார் பண்புகள் குறித்து ஆய்வு செய்து வருகின்றது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்