TNPSC Thervupettagam

Bullish on Tamil Nadu பிரச்சாரம்

January 24 , 2025 30 days 122 0
  • தமிழ்நாட்டிலிருந்து சுவிட்சர்லாந்து நாட்டின் டாவோஸ் நகருக்குச் செல்லும் தொழில் துறை பிரதிநிதிகள் குழுவானது, மாநிலத்தினை வலுவான மற்றும் நெகிழ் திறன் மிக்க முதலீட்டு இடமாக மேம்படுத்துவதற்கு சிறப்பு முத்திரைகளை உருவாக்கியுள்ளது.
  • பெருமை மற்றும் அடையாளத்தின் சின்னமாக விளங்கும் இந்த முத்திரைகள் என்ற ஒரு கருத்தாக்கம் ஆனது முதலில் உலக முதலீட்டாளர்கள் சந்திப்பின் போது அறிமுகப் படுத்தப் பட்டது.
  • தமிழ்நாட்டை நன்கு குறிக்க "த" என்ற தமிழ் எழுத்து ஒரு முத்திரையாக வடிவமைக்கப் பட்டுள்ளது.
  • இந்தப் புதிய வடிவமைப்பில் வலிமை, நெகிழ்திறன் மற்றும் முன்னேற்றத்தின் ஆற்றல் வாய்ந்த காளையின் உருவம் இடம் பெற்றுள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்