TNPSC Thervupettagam

Business4land முன்னெடுப்பு

December 12 , 2024 11 days 57 0
  • சவூதி அரேபியாவின் ரியாத் நகரில் Business4land மன்றம் நடைபெற்றது.
  • UNCCD அமைப்பின் Business4land- பிசினஸ்4லேண்ட் (B4L) முன்னெடுப்பானது, தனியார் துறை நிறுவனங்கள் நிலச் சீரழிவு குறித்த அபாயங்களை மதிப்பிடச் செய்வதற்கும், அதற்கான தணிப்பு நடவடிக்கைகள் குறித்து அறிக்கை வழங்குவதற்குமான ஒரு  வழி காட்டுதலை வெளியிடுகிறது.
  • B4L முன்னெடுப்பின் நடவடிக்கை மேற்கொள்வதற்கான அழைப்பு ஆனது, Business4land (B4L) முன்னெடுப்பின் முக்கியப் பிரிவுகளில் ஒன்று அல்லது அதற்கு மேற்பட்டவற்றில் பங்களிக்குமாறு நிறுவனங்களை ஊக்குவிக்கிறது.
  • 44 டிரில்லியன் டாலர் அல்லது உலகளாவிய மொத்த உள்நாட்டு உற்பத்தியில் பங்கு வகிக்கும் பகுதிகள் ஆனது, இயற்கையினால் ஏற்படும் இழப்பின் ஆபத்தில் உள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்