TNPSC Thervupettagam

BWF உலக சாம்பியன்சிப்

December 22 , 2021 1069 days 573 0
  • பேட்மிண்டன் வீரர் கிடாம்பி ஸ்ரீகாந்த் ஸ்பெயினின் ஹூல்வா நகரில் நடைபெற்ற BWF உலக சாம்பியன்சிப் போட்டிகளில் வெள்ளிப் பதக்கம் வென்ற முதல் இந்திய வீரர் என்ற பெருமையைப் பெற்றுள்ளார்.
  • எனினும் இறுதிப் போட்டியில் சிங்கப்பூரைச் சேர்ந்த லோகீன் யூவ் என்பவரிடம் இவர் தோல்வியடைந்தார்.
  • BWF உலக சாம்பியன்சிப் போட்டியில் சிங்கப்பூரைச் சேர்ந்த ஒரு ஆண் வீரர் தங்கம் வெல்வதும் இதுவே முதல்முறையாகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்