TNPSC Thervupettagam

BWF உலகக் கோப்பைப் போட்டி 2021

December 8 , 2021 955 days 518 0
  • 2021 ஆம் ஆண்டு BWF உலகக் கோப்பையின் இறுதிப் போட்டியானது இந்தோனேசியாவின் பாலியில் இந்தியாவின் P.V.  சிந்துவிற்கும் தென் கொரியாவின் சேயோங்கிற்கும் இடையே நடைபெற்றது.
  • இதில் சேயோங் வெற்றிக் கோப்பையினையும், சிந்து வெள்ளிப் பதக்கத்தினையும் வென்றனர்.
  • 2021 ஆம் ஆண்டு BWF உலகக் கோப்பையின் ஆடவர் ஒற்றையர் பிரிவில் விக்டர் ஆக்செல்சன் வெற்றிக் கோப்பையினை வென்றார்.
  • இப்போட்டியானது பேட்மின்டன் உலகக் கூட்டமைப்பினால்  நடத்தப்படுகிறது.
  • BWF உலகக்கோப்பைப் போட்டியானது 2 ஆம் தர பேட்மின்டன் போட்டித் தொடராகும் (Grade 2 Badminton tournament series).
  • இது ஒற்றையர் (ஆண்கள் மற்றும் பெண்கள்) மற்றும் இரட்டையர் (ஆண்கள், பெண்கள் மற்றும் கலப்பு) பிரிவுகளில் முன்னணி உலகத் தர வீரர்களிடையே நடத்தப்படுகிறது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்