TNPSC Thervupettagam

BWF மாற்றுத் திறனாளிகளுக்கான உலக பேட்மிண்டன் சாம்பியன்ஷிப் போட்டி

November 14 , 2022 613 days 254 0
  • BWF மாற்றுத் திறனாளிகளுக்கான உலக பேட்மிண்டன் சாம்பியன்ஷிப் போட்டியில் இந்திய நாட்டினைச் சேர்ந்த பிரமோத் பகத் மற்றும் மனிஷா ராமதாஸ் ஆகியோர் சாம்பியன் பட்டம் பெற்றனர்.
  • ஆடவர் இரட்டையர் பிரிவில் பகத் மற்றும் மனோஜ் சர்க்கார் இணை வெள்ளிப் பதக்கம் வென்றது.
  • இந்திய அணியின் பங்கேற்பானது மொத்தம் 16 பதக்கங்களுடன் நிறைவடைந்தது.
  • உலக சாம்பியன்ஷிப் போட்டிகளில் ஆறு தங்கம், இரண்டு வெள்ளி மற்றும் மூன்று வெண்கலப் பதக்கங்கள் உட்பட 11 பதக்கங்களை பகத் பெற்றுள்ளார்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்