TNPSC Thervupettagam

C-130J விமானத்தின் இரவு நேரத் தரையிறக்கம்

January 10 , 2024 324 days 221 0
  • இந்திய விமானப்படையானது, கார்கில் விமான ஓடுதளத்தில் C130-J போக்குவரத்து விமானத்தை இரவு நேரத்தில் வெற்றிகரமாக தரையிறக்கியது.
  • லடாக் பகுதியில் உள்ள எல்லைக் கட்டுப்பாட்டுக் கோட்டுக்கு அருகில் அமைந்துள்ள விமான ஓடுதளத்தில் இரவு நேரத்தில் தரையிறக்கம் மேற்கொள்ளப்படுவது இதுவே முதல் முறையாகும்.
  • C130-J என்பது இந்திய விமானப் படையால் சிறப்பு நடவடிக்கைகள் மற்றும் மனிதாபிமான நெருக்கடி சூழல்களில் பயன்படுத்தப்படும் ஒரு மேம்பட்ட உத்திசார் விமானம் ஆகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்