TNPSC Thervupettagam

C.K. நாயுடு வாழ்நாள் சாதனையாளர் விருது

May 14 , 2018 2289 days 741 0
  • மூன்று நபர் BCCI குழுவானது, முன்னாள் இந்திய மகளிர் கிரிக்கெட் அணியின் கேப்டன் மற்றும் தற்போதைய நிர்வாகக்குழு உறுப்பினரான டயானா எடுல்ஜி பெயரை கவுரவமான சி.கே. நாயுடு வாழ்நாள் சாதனையாளர் விருதுக்கு பரிந்துரை செய்துள்ளது.

  • டயானா எடுல்ஜி, தன்னுடைய 17 ஆண்டுகால கிரிக்கெட் வாழ்வில் 20 டெஸ்ட் போட்டிகள் மற்றும் 34 ODI போட்டிகளில் பங்கேற்றுள்ளார். இவர் இப்போட்டிகளில் முறையே 63 மற்றும் 46 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.
  • இவர், இந்திய மகளிர் கிரிக்கெட் சங்கத்தால் கிரிக்கெட் போட்டிகள் நடத்தப்படும்போது விளையாடியது குறிப்பிடத்தக்கது.
  • தற்போது, எடுல்ஜி உச்சநீதிமன்றத்தால் நியமிக்கப்பட்ட இந்திய கிரிக்கெட் போட்டிகளை நடத்தும் நிர்வாகக் குழுவின் உறுப்பினராக உள்ளார்.
   

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்