June 5 , 2020
1543 days
638
- கோஸ்டா ரிக்கா மற்றும் உலக சுகாதார நிறுவனம் ஆகியவை இணைந்து C-TAP என்ற ஒரு கூறைத் தொடங்கியுள்ளன.
- “C-TAP” (COVID-19 Technology Access Pool) என்பது கோவிட்-19 என்பதற்கான ஒரு தொழில்நுட்ப அணுகல் கூறாகும்.
- “C-TAP” ஆனது உலகளாவியச் சமூகத்திற்கு தகவல், அறிவியல் சார்ந்த அறிவு மற்றும் அறிவுசார் சொத்துரிமைக்கான ஒரு தலைமை மையமாகச் செயல்பட இருக்கின்றது.
Post Views:
638