TNPSC Thervupettagam

C32 LH2 உந்து விசைத் தொட்டி

December 9 , 2020 1452 days 536 0
  • இது ஒரு அலுமினியக் கலவையினால் உருவாக்கப் பட்ட ஒரு கிரையோஜெனிக்  உந்து விசைத் தொட்டியாகும்.
  • இது இந்துஸ்தான் விண்வெளி நிறுவனத்தினால் உருவாக்கப்பட்ட ஒரு மிகப்பெரிய கிரையோஜெனிக் தொட்டியாகும்.
  • இது சமீபத்தில் இஸ்ரோவிற்கு வழங்கப்பட்டது.
  • இது இஸ்ரோவின் புவி ஒத்திசைவு செயற்கைக் கோள் செலுத்து வாகனமான மாக் – III என்ற வாகனத்தின் எடைத் திறனை 3 டன்களிலிருந்து 4 டன்களாக அதிகரிப்பதற்காக வடிவமைக்கப் பட்டுள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்