இது ஒரு அலுமினியக் கலவையினால் உருவாக்கப் பட்ட ஒரு கிரையோஜெனிக் உந்து விசைத் தொட்டியாகும்.
இது இந்துஸ்தான் விண்வெளி நிறுவனத்தினால் உருவாக்கப்பட்ட ஒரு மிகப்பெரிய கிரையோஜெனிக் தொட்டியாகும்.
இது சமீபத்தில் இஸ்ரோவிற்கு வழங்கப்பட்டது.
இது இஸ்ரோவின் புவி ஒத்திசைவு செயற்கைக் கோள் செலுத்து வாகனமான மாக் – III என்ற வாகனத்தின் எடைத் திறனை 3 டன்களிலிருந்து 4 டன்களாக அதிகரிப்பதற்காக வடிவமைக்கப் பட்டுள்ளது.