TNPSC Thervupettagam

C40 சிட்டீஸ் மற்றும் UN-வாழ்விடங்கள்

February 21 , 2025 10 hrs 0 min 31 0
  • பசுமை மற்றும் தகவமைப்பு மிக்க ஒரு நகர்ப்புற மாற்றத்திற்கான ஆப்பிரிக்க மன்றம் ஆனது கென்யாவின் நைரோபி நகரில் நடைபெற்றது.
  • C40 சிட்டீஸ் மற்றும் UN-வாழ்விடங்கள் ஆகியவை ஒரு நகர்ப்புறத் திட்டமிடலை மாற்றி அமைப்பதற்கான ஒரு முக்கியக் கூட்டாண்மையை அறிவித்துள்ளன.
  • 2050 ஆம் ஆண்டிற்குள் உலக நகரங்கள் தனது உமிழ்வை சுமார் 25% குறைக்க உதவும் வகையில் இந்தக் கூட்டாண்மை ஆனது ஒரு புதிய நகர்ப்புறத் திட்டமிடல் ஊக்கத் திட்டத்தினை உருவாக்கும்.
  • அவை மிகப் பாதுகாப்பான நியாயமான மற்றும் உள்ளார்ந்த நகர்ப்புறச் சூழல்களை உருவாக்கும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்