TNPSC Thervupettagam

C4IR – ஹைதராபாத்

January 26 , 2024 336 days 315 0
  • தெலுங்கானா மாநிலத் தலைநகரில் நான்காவது தொழில் புரட்சிக்கான மையத்தை (C4IR) அமைக்க உலகப் பொருளாதார மன்றம் ஒப்புதல் அளித்துள்ளது.
  • அடுத்த ஆண்டின் பிப்ரவரி மாதத்தில் அந்த நகரில் நடத்தப்பட திட்டமிடப்பட்டுள்ள உயிரி ஆசியா - 2025 நிகழ்வின் போது C4IR திறக்கப்படும்.
  • மாநிலத்தில் சுகாதார நலனை மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்ட ஒரு மாநில சுகாதாரத் தொழில்நுட்பக் கட்டமைப்பினை வடிவமைப்பதில் இந்த மையத்தை உருவாக்குவது பெரிய நன்மையை வழங்கும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்