July 2 , 2020
1611 days
701
- தெற்கு இந்தியப் பெருங்கடலில் கடல்சார் கால்சியம் கார்பனேட்டின் (CaCO3) செறிவானது குறைந்துள்ளது.
- CaCO3-ன் குறைதலானது நுண்பாசி என்ற மற்றொரு ஒரு செல் பாசியின் செறிவு அதிகரிப்பிற்கு வழிவகுக்கின்றது.
- இந்த ஆய்வானது துருவ மற்றும் கடல் ஆராய்ச்சிக்கான தேசிய மையத்தினால் மேற்கொள்ளப் பட்டுள்ளது.
Post Views:
701