CAF எல்லை சார்ந்த நாடுகளின் சந்திப்பு
October 11 , 2021
1015 days
521
- காணொலி வாயிலாக நடைபெற்ற 2 நாள் அளவிலான மத்திய ஆசிய வான்வழி எல்லை சார்ந்த நாடுகளின் சந்திப்பானது சமீபத்தில் நடத்தப் பட்டது.
- வான்வழி என்பது ஓர் ஒற்றை (அ) புலம்பெயர்ந்த உயிரினங்களின் குழு அதன் வருடாந்திர வாழ்நாள் சுழற்சியை நிறைவு செய்வதற்கான ஒரு புவியியல் பகுதி ஆகும்.
- வருடாந்திர வாழ்நாள் சுழற்சியில் இனப்பெருக்கம், வளர்ப்பு, நிலை தங்குதல் மற்றும் இனப்பெருக்கம் அல்லாத நிலை ஆகியவை அடங்கும்.
- மத்திய ஆசிய வான்வழியானது ஆர்க்டிக் மற்றும் இந்தியப் பெருங்கடல்களுக்கு இடைப்பட்ட யுரேசியாவின் மிகப்பெரியப் பரப்பினை உள்ளடக்கியது ஆகும்.
- இதில் இந்தியா உட்பட 30 நாடுகள் அடங்கும்.
![](https://www.tnpscthervupettagam.com/assets/home/media/general/original_image/11-711.jpg)
Post Views:
521