TNPSC Thervupettagam

CAF எல்லை சார்ந்த நாடுகளின் சந்திப்பு

October 11 , 2021 1015 days 519 0
  • காணொலி வாயிலாக நடைபெற்ற 2 நாள் அளவிலான மத்திய ஆசிய வான்வழி எல்லை சார்ந்த நாடுகளின் சந்திப்பானது சமீபத்தில் நடத்தப் பட்டது.
  • வான்வழி என்பது ஓர் ஒற்றை (அ) புலம்பெயர்ந்த உயிரினங்களின் குழு அதன் வருடாந்திர வாழ்நாள் சுழற்சியை நிறைவு செய்வதற்கான ஒரு புவியியல் பகுதி ஆகும்.
  • வருடாந்திர வாழ்நாள் சுழற்சியில் இனப்பெருக்கம், வளர்ப்பு, நிலை தங்குதல் மற்றும் இனப்பெருக்கம் அல்லாத நிலை ஆகியவை அடங்கும்.
  • மத்திய ஆசிய வான்வழியானது ஆர்க்டிக் மற்றும் இந்தியப் பெருங்கடல்களுக்கு இடைப்பட்ட யுரேசியாவின் மிகப்பெரியப் பரப்பினை உள்ளடக்கியது ஆகும்.
  • இதில் இந்தியா உட்பட 30 நாடுகள் அடங்கும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்