TNPSC Thervupettagam

CALIPSO அறிவியல் ஆய்வுக் கலம்

November 22 , 2023 241 days 169 0
  • பருவநிலை, வானிலை மற்றும் காற்றின் தரத்தை ஆய்வு செய்த CALIPSO ஆய்வுக் கலமானது சமீபத்தில் தனது பணியை நிறைவு செய்தது.
  • CALIPSO (மேக தூசிப் படல LIDAR மற்றும் அகச்சிவப்பு தட கண்டறிதல் செயற்கைக் கோள் ஆய்வுக் கலம்) கலமானது 10 பில்லியனுக்கும் அதிகமான LIDAR அளவீடுகளை பதிவு செய்துள்ளது.
  • அதன் 17 வருட காலச் செயல்பாட்டில் ஆயிரக்கணக்கான அறிவியல் அறிக்கைகளை உருவாக்க உதவியது.
  • நாசா மற்றும் பிரான்சு நாட்டின் CNES அமைப்பு ஆகியவற்றால் CloudSat செயற்கைக் கோளில், மேகச் செயல்பாடு அறிக்கையிடல் ரேடார் அமைப்புடன் சேர்த்து இது விண்ணில் ஏவப்பட்டது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்