TNPSC Thervupettagam
July 14 , 2024 4 days 57 0
  • இந்திய அரசானது தனது கடற்படைச் செயல் திறன்களை மேம்படுத்துவதற்காக என்று ஆஸ்திரேலியாவின் CAMPCOPTER S-100 ஆளில்லா வான்வழி விமானத்தினை வாங்கச் செய்வதற்காக (UAS) ஷீபெல் எனப்படும் ஒரு ஆஸ்திரிய நிறுவனத்துடன் ஒப்பந்தம் மேற்கொண்டுள்ளது.
  • இந்த விமானமானது, பல்வேறு தீவிர தட்பவெப்ப நிலைகளில் செயல்படக் கூடியது மற்றும் அதிகத் தாங்குந் திறன் கொண்டது என்பதால் இது இந்தியப் பெருங்கடல் பகுதிக்கு ஏற்றதாக அமைகிறது.
  • இதனை ஏவுவதற்கும் அதனை திரும்பப் பெறுவதற்கும் குறைந்தபட்ச இடம் தேவைப் படும் என்பதால், இது பல்வேறு கடற்படைக் கப்பல்களில் இருந்து அனுப்புவதற்கு மிக ஏற்றதாக அமைகிறது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்