TNPSC Thervupettagam

CAPSTONE விண்வெளித் திட்டம்

July 4 , 2022 879 days 637 0
  • நாசா ஆராய்ச்சியாளர்கள், நியூசிலாந்தில் இருந்து நிலவுக்கு கேப்ஸ்டோன் என்ற ஒரு விண்கலத்தை வெற்றிகரமாக அனுப்பினர்.
  • CAPSTONE திட்டம் என்பது நிலவு தொடர்பான நிகழ்வுகள் சார்ந்த, தன்னியக்க நிலைப் படுத்துதல் அமைப்பின் தொழில்நுட்பச் செயல்பாடுகள் மற்றும் தேடுதல் ஆய்வு என்பதன் சுருக்கமாகும்.
  • ஒரு குறிப்பிட்ட வகை நிலவின் சுற்றுப் பாதையானது, இந்த தசாப்தத்தின் பிற் பகுதியில் இந்த நிறுவனம் தொடங்க உள்ளதற்கு இலக்கு நிர்ணயித்துள்ள சந்திர உள் நுழைவு விண்வெளி நிலையத்திற்குப் பொருத்தமானதா என்பதை இது சரி பார்க்கும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்