TNPSC Thervupettagam

CAR-T சிகிச்சையில் மரபணு மாற்றத் தொழில்நுட்பத்தின் பயன்பாடு

January 23 , 2023 546 days 316 0
  • டெக்சாஸ் பல்கலைக் கழகத்தின் தென்மேற்கு மருத்துவ மையமானது, சேதமடைந்த இதயத் திசுக்களை சரி செய்வதற்காக வேண்டி மரபணு மாற்றத் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தும் ஒரு சோதனையினை வெற்றிகரமாக மேற்கொண்டுள்ளது.
  • கால்சியம் கால்மோடுலின் சார்ந்த புரோட்டீன் கைனேஸ் IIδ எனப்படும் நொதியை மாற்றியமைப்பதற்காக CRISPR-Cas9 நியூக்ளியோடைடு மரபணு மாற்ற முறையை அவர்கள் பயன்படுத்தியுள்ளனர்.
  • இந்தப் புரதமானது, உடலின் பல்வேறு செயல்பாடுகளுக்கான வழித் தடங்களில் சமிக்ஞை வழங்கும் செயல்பாட்டில் ஈடுபட்டுள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்