TNPSC Thervupettagam
April 10 , 2024 229 days 247 0
  • இந்தியாவின் முதல் புற்று நோய் எதிர்ப்பு CAR-T செல் சிகிச்சையை இந்தியக் குடியரசுத் தலைவர் அறிமுகப்படுத்தினார்.
  • NexCAR19 CAR-T சிகிச்சையானது உள்நாட்டிலேயே உருவாக்கப்பட்ட இந்தியாவின் முதல் CAR-T சிகிச்சையாகும்.
  • மேலும், இது உலகின் மிகவும் மலிவான CAR-T சிகிச்சையாகும்.
  • CAR-T செல் சிகிச்சையா ஆனது மருத்துவ அறிவியலில் பல்வேறு மிகவும் சிறப்பான முன்னேற்றங்களில் ஒன்றாகக் கருதப்படுகிறது.
  • இது சில காலமாக வளர்ச்சிப் பெற்ற நாடுகளில் கிடைக்கப் பெறுகிறது ஆனால் இது மிகவும் விலை உயர்ந்தது என்பதோடு உலகெங்கிலும் உள்ள மிகவும் பெரும்பாலான நோயாளிகளால் அணுக முடியாததாக உள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்