TNPSC Thervupettagam

CARAT - 2019: அமெரிக்க - வங்க தேசம் ஆகிய நாடுகளுக்கிடையேயான கடற்படைப் பயிற்சி

November 17 , 2019 1742 days 504 0
  • “மிதக்கும் கப்பலின் தயார் நிலை மற்றும் பயிற்சிக்கான ஒத்துழைப்பு (CARAT) – 2019” என அழைக்கப்படும் ஒரு மிகப்பெரிய அமெரிக்க - வங்க தேசம் ஆகிய நாடுகளுக்கிடையேயான கடற்படைப் பயிற்சியானது வங்க தேசத்தின் சட்டோகிராமில் (அல்லது சிட்டகாங் நகரம்) நடைபெற்றுக் கொண்டிருக்கின்றது.
  • CARAT என்பது வங்க தேசம் மற்றும் அமெரிக்கா ஆகிய நாடுகளின் கடற் படைகளுக்கு இடையே ஆண்டுதோறும் வங்காள விரிகுடாவில் நடத்தப்படும் ஒரு மிகப்பெரிய பயிற்சியாகும்.
  • இந்தப் பயிற்சியின் முதலாவது பதிப்பானது 2011 ஆம் ஆண்டில் நடத்தப்பட்டது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்