TNPSC Thervupettagam
May 11 , 2020 1534 days 640 0
  • நிதி ஆயோக் மற்றும் உயிரியல் தொழில்நுட்பத்துறை ஆகிய இரண்டும் இணைந்து கட்டுப்படியாகக் கூடிய மற்றும் விரைவான நோயறிதலுக்கான ஒரு கூட்டமைப்பை (CARD - Consortium for Affordable & Rapid Diagnostics) அறிமுகப் படுத்தியுள்ளன.
  • கொரோனா வைரஸ் சோதனைக் கருவிகளை உருவாக்கும் இந்தியாவின் திறனை விரிவாக்குவதை  இது நோக்கமாகக் கொண்டுள்ளது.
  • CARD திட்டத்தின் முதல் குறிக்கோளானது, கோவிட் -19 தொற்றுக்கு வேண்டி குறைந்த பட்சம் 10 மில்லியன் விரைவான நோய் எதிர்ப்பொருள் சோதனைகளை ஜூலை மாதத்திற்குள் மேற்கொள்வதாகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்