ஆஸ்திரேலியா, சிங்கப்பூர், மலேசியா, மற்றும் தென் ஆப்பிரிக்க நாடுகளின் மத்திய வங்கிகள் சமீபத்தில் மத்திய வங்கி டிஜிட்டல் பணத் திட்டம் (Central Bank Digital Currencies – CBDC) என்ற ஒரு திட்டத்தினைத் தொடங்கியுள்ளன.
CBDC திட்டமானது மலிவான மற்றும் சுலபமான முறையில் பரிமாற்றம் செய்ய வழி வகை செய்கிறதா என்பதை மதிப்பிடுவதற்காக பல்வேறு மத்திய வங்கி டிஜிட்டல் பணத்தைப் பயன்படுத்தி மேற்கொள்ளப்படும் எல்லைகளுக்கிடையேயான ஒரு பண வழங்கீட்டு களச் சோதனையாகும்.
CBDC என்பது ஏற்கனவே நடப்பில் உள்ள பணத்தின் ஒரு டிஜிட்டல் வடிவமாகும்.