TNPSC Thervupettagam
September 4 , 2021 1179 days 655 0
  • ஆஸ்திரேலியா, சிங்கப்பூர், மலேசியா, மற்றும் தென் ஆப்பிரிக்க நாடுகளின் மத்திய வங்கிகள் சமீபத்தில் மத்திய வங்கி டிஜிட்டல் பணத் திட்டம் (Central Bank Digital Currencies – CBDC) என்ற ஒரு திட்டத்தினைத் தொடங்கியுள்ளன.
  • CBDC திட்டமானது மலிவான மற்றும் சுலபமான முறையில் பரிமாற்றம் செய்ய வழி வகை செய்கிறதா என்பதை மதிப்பிடுவதற்காக பல்வேறு மத்திய வங்கி டிஜிட்டல் பணத்தைப் பயன்படுத்தி மேற்கொள்ளப்படும் எல்லைகளுக்கிடையேயான ஒரு பண வழங்கீட்டு களச் சோதனையாகும்.
  • CBDC என்பது ஏற்கனவே நடப்பில் உள்ள பணத்தின் ஒரு டிஜிட்டல் வடிவமாகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்