TNPSC Thervupettagam
March 13 , 2023 496 days 298 0
  • தேசிய அனல்மின் கழக நிறுவனத்திற்கு மின் உற்பத்தியில் சிறந்தப் பங்களிப்பு என்பதற்கான 2022 ஆம் ஆண்டு CBIP விருதானது வழங்கப் பட்டது.
  • ஒடிசா மின்பகிர்வுக் கழக நிறுவனத்திற்கு (OPTCL) 2022 ஆம் ஆண்டிற்கான மத்திய நீர்ப் பாசன மற்றும் மின்னாற்றல் வாரிய (CBIP) விருதானது வழங்கப் பட்டுள்ளது.
  • ஒடிசா மின்பகிர்வுக் கழக நிறுவனத்திற்கு 'சிறந்த செயல்திறன் கொண்ட மின் பகிர்வு துறை' என்ற பிரிவில் விருதினைப் பெற்றது.
  • அரசு நடத்துகின்ற இந்தப் பயன்பாட்டுச் சேவை வழங்கும் நிறுவனத்திற்கு, அது தொடங்கப் பட்டதிலிருந்து முதல் முறையாக இந்த விருது வழங்கப் பட்டுள்ளது.
  • பாரத் மிகு மின் நிறுவனத்திற்கு ‘சூரிய ஆற்றலில் சிறந்தப் பங்களிப்பு’ என்ற பிரிவில் 2022 ஆம் ஆண்டிற்கான CBIP விருதானது வழங்கப் பட்டுள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்