இந்திய போட்டி ஆணையமானது (Competition Commission of India-CCI) முன்னாள் இந்திய பொறியியல் பணி அதிகாரியான சங்கீதா வெர்மாவை தனது குழுவில் 4-வது உறுப்பினராக இணைப்பதாக அறிவித்துள்ளது.
இந்த குழுவின் மற்ற உறுப்பினர்கள்:-
அசோக் குமார் குப்தா - தலைவர்
மற்ற இரண்டு உறுப்பினர்கள் - அகஸ்டின் பீட்டர் மற்றும் U C. நாட்டா
இந்த ஆணையமானது 2003-ல் முன்னாள் தனியுரிமை மற்றும் கட்டுப்படுத்தப்பட்ட வர்த்தக நடைமுறை ஆணையத்திற்கு (Monopolies and Restrictive Trade Practices Commission) பதிலாக நிறுவப்பட்டது.