CCTNS திட்டத்தின் கீழ் சிறந்த செயல்களுக்கான விருது - அசாம் காவல்துறை
November 10 , 2018 2301 days 742 0
மின் நிர்வாகத் திட்டமான குற்றம் மற்றும் குற்றவாளிகள் கண்காணிப்பு வலையமைப்பு மற்றும் ஒழுங்குமுறை (Crime and Criminal Tracking Network & Systems - CCTNS) என்ற திட்டத்தின் கீழ் சிறந்த பயிற்சிகளுக்காக மத்திய உள்துறை அமைச்சகம் அசாம் காவல்துறைக்கு விருது ஒன்றை அளித்து இருக்கின்றது.
இந்த விருது குடிமக்களை மையப்படுத்திய சேவையை வழங்கியமைக்காக வழங்கப்பட்டது. இச்சேவையில் மாநில காவல்துறை
கடவுச் சீட்டை சரிபார்த்தல்
நிரந்தர குடியிருப்புச் சான்றிதழ்
ஆகிய சேவைகளை CCTNS என்ற இணைய சேவையை பயன்படுத்தி தானியங்கி முறையில் வழங்கிடச் செய்திருக்கின்றது