TNPSC Thervupettagam

CDRI – இந்தியா மற்றும் ஐக்கிய இராஜ்ஜியம்

March 23 , 2020 1616 days 513 0
  • இந்தியா தலைமையிலான CDRI என்ற அமைப்பிற்கு (பேரிடர் நெகிழ்திறன் உள்கட்டமைப்பிற்கான உலகளாவியக் கூட்டணி - Global Coalition for Disaster Resilient Infrastructure) ஐக்கிய இராஜ்ஜியமும் இணைந்து தலைமை தாங்க இருக்கின்றது.
  • CRDI ஆனது 2017ஆம் ஆண்டில் நடைபெற்ற G20 சந்திப்பின் போது பிரதமர் மோடியால் தொடங்கப் பட்டது.
  • இது ஆற்றல் போக்குவரத்து தகவல் தொலைத் தொடர்பு, நீர் போன்ற முக்கியமான துறைகளில் உள்கட்டமைப்புகளை மீண்டும் மாற்றி அமைக்கக் கூடிய வலுவான காலநிலை நெகிழ்திறன் உள்கட்டமைப்பை ஏற்படுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
  • பேரிடர்களின் காரணமாக மனித உயிரிழப்புகளைத் தடுப்பதற்காக தடுப்பு நடவடிக்கைகளை ஏற்றுக் கொள்ளுவதில் உலக அளவில் முன்னோடி நாடாக இந்தியா விளங்குகின்றது.
  • இந்தியாவின் “இறப்புகளற்ற செயல்முறையானது” ஐக்கிய நாடுகள் உள்பட உலகெங்கிலும் இருந்து பாராட்டுகளைப் பெற்றுள்ளது.
     

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்