TNPSC Thervupettagam
January 29 , 2025 25 days 68 0
  • பெங்களூருவில் உள்ள உயிரித் தொழில்நுட்பம் புத்தொழில் நிறுவனமானது, நிணநீர்க் குழியப் புற்றுநோய் (B-செல் ஹாட்ஜ்கின் எதுவும் அல்லாத லிம்போமா (B-NHL)) வகை நோயாளிகளுக்கு கார்டெமி எனப்படும் CAR-T செல் சிகிச்சையினை அறிமுகப் படுத்தி உள்ளது.
  • இந்த "உயிரி சார் மருந்து" ஆனது இந்தியாவில் நோய் வளர்ச்சியின் மேம்பட்ட நிலை அல்லது மீண்டும் மீண்டும் வரும் நிலையில் உள்ள இரத்த புற்றுநோய் நோயாளிகளுக்குப் பயன்படுத்தப்படுவதற்கு அங்கீகரிக்கப்பட்டுள்ளது.
  • இது மிகவும் நீண்டகால நோயெதிர்ப்பு சக்தியைக் கொண்டிருப்பதற்காக வேண்டி உயிரணுக்களிலிருந்து தயாரிக்கப் படுவதால், ஒத்து மிக வழக்கமான ஒரு இரசாயன மருந்திலிருந்து வேறுபட்டது.
  • இந்தியவானது, இரத்தப் புற்றுநோய், நிணநீர்க் குழியப் புற்றுநோய் மற்றும் பல்வேறு மைலோமா பாதிப்புகளால் ஆண்டுதோறும் சுமார் 1,20,000 புதிய பாதிப்புகளையும் 70,000க்கும் மேற்பட்ட உயிரிழப்புகளையும் எதிர்கொள்கிறது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்