CE-20 மீக்குளிர்வு எரிபொருள் இயந்திரம்
March 5 , 2023
633 days
328
- CE-20 மீக்குளிர்வு (கிரையோஜெனிக்) எரிபொருள் இயந்திரமானது, விண்ணில் ஏவுதலுக்கு ஏற்றவாறு உள்ளதா என்பதற்கான சோதனையை இஸ்ரோ வெற்றிகரமாக மேற் கொண்டுள்ளது.
- இந்த இயந்திரமானது, சந்திரயான்-3 ஆய்வுப் பணிக்காக வேண்டி LVM3 ஏவுகலத்தின் மீக்குளிர்வு எரிபொருள் இயந்திரத்தின் மேல்கட்ட நிலையினை இயக்கும்.
- சந்திரயான்-3 ஆய்வுக் கலமானது உந்துவிசை தொகுதி, தரையிறக்கத் தொகுதி மற்றும் உலாவிக் கலம் ஆகிய மூன்று முக்கியத் தொகுதிகளைக் கொண்டுள்ளது.
Post Views:
328