TNPSC Thervupettagam

CE20 கிரையோஜெனிக் எந்திரம்

November 20 , 2022 739 days 435 0
  • இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் (இஸ்ரோ) ஆனது CE20 கிரையோஜெனிக் எந்திரத்தின் வெப்ப சோதனையை வெற்றிகரமாக நடத்தியது.
  • இது GSLV-Mk3 என முன்னர் அழைக்கப்பட்ட LVM3 ஏவுகலத்திற்காக உள்நாட்டிலேயே உருவாக்கப் பட்டது.
  • CE20 கிரையோஜெனிக் இயந்திரம் ஆனது LVM3 ஏவுகலத்திற்காக உள்நாட்டிலேயே உருவாக்கப் பட்டுள்ளது.
  • இது கூடுதல் உந்துசக்தி ஏற்றுதலுடன் LVM3 கலத்தின் விண்பொருள் ஏற்றுத் திறனை 450 கிலோ வரை ஏற்றிச் செல்லும் வகையில் மேம்படுத்தும்.
  • LVM3 என்பது இஸ்ரோவின் அதிக எடையுள்ள ஏவுகல வாகனமாகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்