CE20 கிரையோஜெனிக் எந்திரம்
November 20 , 2022
739 days
433
- இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் (இஸ்ரோ) ஆனது CE20 கிரையோஜெனிக் எந்திரத்தின் வெப்ப சோதனையை வெற்றிகரமாக நடத்தியது.
- இது GSLV-Mk3 என முன்னர் அழைக்கப்பட்ட LVM3 ஏவுகலத்திற்காக உள்நாட்டிலேயே உருவாக்கப் பட்டது.
- CE20 கிரையோஜெனிக் இயந்திரம் ஆனது LVM3 ஏவுகலத்திற்காக உள்நாட்டிலேயே உருவாக்கப் பட்டுள்ளது.
- இது கூடுதல் உந்துசக்தி ஏற்றுதலுடன் LVM3 கலத்தின் விண்பொருள் ஏற்றுத் திறனை 450 கிலோ வரை ஏற்றிச் செல்லும் வகையில் மேம்படுத்தும்.
- LVM3 என்பது இஸ்ரோவின் அதிக எடையுள்ள ஏவுகல வாகனமாகும்.
Post Views:
433