TNPSC Thervupettagam

CGRFA ஆணையத்தின் 19வது அமர்வு

July 23 , 2023 364 days 183 0
  • உணவு மற்றும் வேளாண்மைக்கான மரபணு வளங்கள் குறித்த ஆணையத்தின் (CGRFA) 19வது அமர்வானது இத்தாலியின் ரோம் நகரில் நடைபெற்றது.
  • உணவு மற்றும் வேளாண்மைக்கான பல்லுயிரியலின் அனைத்துக் கூறுகளையும் கையாளும் ஒரேயொரு நிரந்தர நிலையிலான அரசுகளுக்கிடையேயான அமைப்பு இதுவாகும்.
  • 1983 ஆம் ஆண்டில் நிறுவப்பட்ட இந்த ஆணையமானது, ஜூலை 16 ஆம் தேதியன்று தனது 40 ஆண்டு நிறைவு விழாவினைக் கொண்டாடியது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்