CII EXCON உறுதியான தலைவர் விருது
May 28 , 2022
787 days
399
- கம்மின்ஸ் இந்தியா நிறுவனத்தின் அஞ்சலி பாண்டேவுக்கு 2022 ஆம் ஆண்டு CII EXCON விருது விழாவில் உறுதியான தலைவர் விருதானது வழங்கப்பட்டுள்ளது.
- மிகவும் மாறுபட்ட, சமமான மற்றும் உள்ளார்ந்த பணியிடத்தை உருவாக்குவதற்கான அவரது முன்னெடுப்புகளை இந்த விருதானது அங்கீகரிக்கிறது.
Post Views:
399