TNPSC Thervupettagam
November 30 , 2018 2106 days 571 0
  • பெங்களூருவில் நடைபெற்ற தரநிலை மாநாட்டில் பாரத் மின்னனுவியல் நிறுவனமானது (BEL - Bharat Electronics Limited) ஒரு முன்னுதாரணமான நிறுவனமாக திகழ்வதால் CII-EXIM (EXIM – Export and Import/ ஏற்றுமதி மற்றும் இறக்குமதி) வங்கியின் வணிக விருதினைப் வென்றுள்ளது.
  • இந்த மாநாடானது இந்திய தொழில்துறை கூட்டமைப்பால் (Confederation of Indian Industry - CII) ஏற்பாடு செய்யப்பட்டது.
  • BEL நிறுவனத்தின் பெங்களூரு வளாகம் CII-ஆல் முன்னுதாரணமாக திகழும் நிறுவனமாக அங்கீகரிக்கப்பட்டுள்ள முதல் அரசு நிறுவனமாகும்.
  • இதன் மற்ற 3 வளாகங்களான காஸியாபாத் சென்னை, மச்சிலிப்பட்டினம் ஆகியவை சிறந்த வர்த்தகத்திற்கான பிளாட்டினம் அங்கீகாரத்தை பெற்றன.
CII – EXIM வங்கி வணிக விருது
  • வர்த்தக சிறப்புக்காக CII-எக்ஸிம் வங்கியால் வழங்கப்படும் மிக உயர்ந்த விருது இதுவேயாகும்.
  • இந்த விருதானது இந்தியாவில் போட்டித் தன்மையை அதிகரிப்பதற்காக CII மற்றும் ஏற்றுமதி - இறக்குமதி வங்கியால் உருவாக்கப்பட்டு வழங்கப்படுகின்றது.
  • CII ஆனது நிறுவனங்களை 3 மட்டங்களில் அங்கீகரிக்கிறது. அவையாவன கோல்டு பிளஸ், பிளாட்டினம் மற்றும் மிக உயர்ந்த விருது (Award at the highest).

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்